Sri Lankan fast bowler

img

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் குலசேகரா ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவ பந்துவீச்சாளர் லசித் மலிங்கா வங்கதேசத்துக்கு எதிரான தொடருடன் ஒருநாள்  போட்டிகளிலிருந்து (முதல் போட்டி யுடன்) ஓய்வு பெறப்போவதாக அந்த அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே தெரிவித்தார். அதன் பின்னர் மலிங்காவும் வெளிப்படையாக ஓய்வு முடிவை அறிவித்தார்.